Modern Monkey (வானரம்)
மாற்றம் ஒன்றே மாறாதது!
Followers
Blog Archive
▼
2014
(1)
▼
Dec
(1)
வேப்பமுத்து... புளியமுத்தே... கே.கே.மகேஷ் ...
►
2011
(1)
►
Jun
(1)
►
2009
(5)
►
Nov
(5)
யார் இது?
சந்திர கிருஷ்ணா
கிராமத்தில் பிறந்து நகரம் வந்து ரெண்டும் கெட்ட வாழ்க்கை வாழ்பவன்; படிப்பில் அரைக்கிணறு தாண்டியவன்;
View my complete profile
Showing posts with label
கவிதை
.
Show all posts
Showing posts with label
கவிதை
.
Show all posts
Sunday, November 1, 2009
ஐயோ பாவம் என் அப்பா
பெயிலானதை பலமுறை
மறைத்துள்ளேன் அவரிடம்
முதல் முறையாக
பாஸ் ஆனதை மறைக்கின்றேன்
காதல் தேர்வில்!
காதல் அறிவியல்
மைய ஈர்ப்பு விசையும்
மைய விலக்கு விசையும்
சமமாய் இருப்பதாலேயே
மாறாத வட்டப் பாதையில்
சுற்றி வருகிறதாம் பூமி!
இப்போது புரிகிறது
என்னை ஏன்
நீ விலக்குகிறாய்
என்பது!
என்ன ரொம்ப சுமாரா இருக்குதா?
8.06.07 அன்று எழுதியது இந்த கவிதை!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)